அட்சய பாத்திரமான அணைகள்! பல்வேறு அணைக்கட்டுத் திட்டங்களை உருவாக்கியிருந்தாலும், கொங்கு மண்ணை செழிக்கச் செய்யும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தை `ஆசியாவின் பொறியியல் அதிசயம்’ என்று போற்றுகின்றனர்.பெரும் பாசனத் திட்டத்தின் வரலாற்றைச் சுமந்திருக்கும் இந்தப் புத்தகத்தை வருங்கால தலைமுறையிடம் கொண்டு சேர்த்து, ஆசியாவின் பொறியியல் அதிசயம் உருவானதன் பின்னணியை விளக்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.
ஆசியாவின் பொறியியல் அதிசயம்
Brand :
- Edition: 01
- Published On: 2019
- ISBN: 9788194334880
- Pages: –
- Format: Paperback
SKU: 9788194334880
Category: கட்டுரைகள்
Author:எஸ். கோபு
Be the first to review “ஆசியாவின் பொறியியல் அதிசயம்” Cancel reply
Reviews
There are no reviews yet.