குழந்தைகளோடு கலந்துரையாடும் வரம்பெற்றவர்கள் ஆசிரியர்கள். அதுவே அவர்களை உயிர்ப்போடும் வைக்கிறது. வகுப்பறைக்கு வெளியேயும் நீளும் சில உரையாடல்களின் தொகுப்பே இந்நூல்.
வகுப்பறை, பள்ளிக்கு வெளியேயும் தொடரும் மாணவர், பெற்றோருடனான நட்பின் சில நிகழ்வுகளின் தொகுப்பே இச்சிறு நூல்.
இதை வாசிக்கும்போது அவரவர் ஆசிரியர் அல்லது மாணவரின் நினைவு வந்தால் அதுவே இந்நூலின் பயன்.
தடைகள் நிறைந்த ஆசிரியர் வேலையில் இது போன்ற நினைவுகளே இளைப்பாறுதலும் ஊக்கமும்.
Reviews
There are no reviews yet.