“அகாராக்கள் என்கிற ஆன்மிக அமைப்புகளைப் பற்றியக் கொடூரமான உண்மைகளையும், இந்திய அரசியலில் அவ்வமைப்புகள் விளையாடும் விளையாட்டுகளையும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. இந்த தேசத்தை ஆள்பவர்களைத் தீர்மானிப்பதில் மதத்தின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதையும் இந்நூல் கோடிட்டுக் காட்டுகிறது.”- அனில் ஸ்வரூப், அலகாபாத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி“ஒவ்வொரு கும்பமேளாவின் போதும் ஊடகக் கேமராக்களில் தோன்றும் பல்லாயிரக்கணக்கான ஆன்மிகத் துறவிகளைப் பற்றிய கட்டுக்கதைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது இந்நூல்.”- பிசினஸ் ஸ்டாண்டர்ட்
View cart “இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்” has been added to your cart.
ஆன்மிக அரசியல் (எதிர் வெளியீடு)
Brand :
- Edition: 01
- Published On: 2022
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Categories: கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
Author:திரேந்திர கே. ஜாTranslator: இ.பா.சிந்தன்
Be the first to review “ஆன்மிக அரசியல் (எதிர் வெளியீடு)” Cancel reply
Reviews
There are no reviews yet.