உலக நாட்டுப்புறக் கதைகளி வியட்நாம் நாட்டுப்புறக் கதைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இந்தக் கதைகள் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் வசீகரிக்கும்.
வியட்நாமின் மக்கள் தங்கள் வாழ்க்கையினூடே கண்டடைந்த நன்மை, தீமை, வேடிக்கை, விநோதம் எல்லாவற்றையும் ஒருசேர வெளிப்படுத்துகிற அழகிய கதைகள்.
Reviews
There are no reviews yet.