இனி – 1990 களில் வெளிவந்த “இனி” இதழ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளின் தொகுப்பு.
1992ல் வெளிவந்த ‘இனி’ இதழுக்கு வாசகனாக இருந்தேன். அந்த இதழ்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தொகுப்பு நூல் ஒன்றினை கருஞ்சட்டை பதிப்பகத்திற்காக தற்போது உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன் ~ அழகிய பெரியவன்
Reviews
There are no reviews yet.