தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு – பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை. எத்தனை இனனல்களை சந்தித்தபோதும் பாதை தவறாத பயணம் அவருடையது. இது சுபவீ அவர்களின் சுயசரிதம். நம் எல்லோருக்குமே நம்பிக்கை தரும் வீரியமுள்ள விதை இந்நூல் என்பதில் சந்தேகமேயில்லை.
வந்ததும் வாழ்வதும்
Brand :
- Edition: 01
- Published On: 2012
- ISBN: 9788192465814
- Pages: 352
- Format: Paperback
SKU: 9788192465814
Category: சுயசரிதை
Author:சுப. வீரபாண்டியன்
Be the first to review “வந்ததும் வாழ்வதும்” Cancel reply
Reviews
There are no reviews yet.