”ஒரே சீனக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினரையும், அவர்களின் வேறுபட்ட வாழ்க்கைப் பாதைகளையும் பதிவு செய்திருப்பதன் மூலம், நாட்டில் நிலவிய அரசியலாலும் நவீனத்துவத்தின் எழுச்சியாலும் சீனாவின் சமூக நெறிமுறைகள் எத்தகைய மாற்றங்களுக்கு உண்டாகின என்பதை சின்ரன் இப்புத்தகத்தின்வழி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.”- நியூயார்க் டைம்ஸ்”சின்ரன் மிக அற்புதமான கதைசொல்லி, ’வாக்குறுதி’ நம்மை ஆட்கொள்ளக்கூடிய சிறப்பானதொரு நூல்.”- வாஷிங்டன் புக் ரிவ்யூ”தொலைந்துபோன தலைமுறையின் குறிப்புகளை மீட்டெடுத்து வரலாற்றுப் பதிவாக்கியுள்ள பிரமாதமான நூல்.”- கிர்கஸ் ரிவ்யூ
வாக்குறுதி
Brand :
- Edition: 01
- Published On: 2021
- ISBN: 9788194937111
- Pages: –
- Format: Paperback
SKU: 9788194937111
Categories: கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
Author:சின்ரன்Translator: சசிகலா பாபு
Be the first to review “வாக்குறுதி” Cancel reply
Reviews
There are no reviews yet.