வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளும் கருத்துகளும் விமர்சனங்களும் இந்தக் கேள்வி பதில்களில் அடங்கியிருக்கின்றன. கேரள வாழ்க்கையை பற்றியவை மட்டுமல்ல இந்திய, உலக, பிரபஞ்ச வாழ்க்கை பற்றியவையாகவும் இருப்பதைக் காணலாம்.
உண்மையும் பொய்யும்
Brand :
- Edition: 01
- Published On: 2011
- ISBN: 9789380240831
- Pages: 248
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9789380240831
Categories: கேள்வி பதில்கள், மொழிபெயர்ப்புகள்
Author:வைக்கம் முகம்மது பஷீர்Translator: குளச்சல் மு. யூசுப்
Be the first to review “உண்மையும் பொய்யும்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.