”தென்னாட்டுப் போர்க்களங் கள்” என்ற இந்நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை அவர்கள் தமிழர்களின் வரலாற்றைப் போர்க்களங்களின் வாயிலாக விளக்கியுள்ளார். இந்நூல், தமிழுலகை மையமாகக் கொண்டு எழுதப்பட் டுள்ளது. போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் வெறும் நிகழ்ச்சி அல்ல; அவை வரலாறு என இந்நூல் விளக்குகிறது. வருங்கால வளர்ச்சிக்குரிய வழியையும், திசையையும் இந்நூல் நமக்குக் காட்டுகிறது.
தென்னாட்டு போர்க்களங்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2021
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Out stock
Out of stock
Category: வரலாறு
Author:கா. அப்பாத்துரையார்
Be the first to review “தென்னாட்டு போர்க்களங்கள்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.