தீஸ்தா செதால்வாட் நடத்திக் கொண்டு இருப்பது ஒரு நெடிய போராட்டம். ராஜஸ்தான் வறட்சி, சீக்கியர் படுகொலை, மும்பை கலவரம், குஜராத் கோத்ரா கலவரம் என அதிகாரத்திற்கு எதிராக அவர் நடத்திய நீதிசார் நெடும் போராட்டங்கள் வழியே இந்நாட்டின் அஸ்திவாரமான சமூக நல்லிணக்கத்திற்கு அவரின் உழைப்பும் இந்நூலில் மிளிர்கிறது. ஜனநாயகம் என்பதன் மேல் நம்பிக்கை கொண்ட எவருக்கும் இது ஒரு கையேடாக விளங்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.
தீஸ்தா செதல்வாட் நினைவோடை
Brand :
₹200
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: அரசியல் & சமூக அறிவியல்
Author:ச. வீரமணி
Be the first to review “தீஸ்தா செதல்வாட் நினைவோடை” Cancel reply
Reviews
There are no reviews yet.