வெறும் பெயர்களும் எண்களும் நிறைந்திருக்கும் டெலிபோன் டைரக்டரிபோல மன்னர்களின் பெயர்களாலும் அவர்கள் ஆண்ட/ அழிந்த ஆண்டுகளின் எண்களாலும் நிறைக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாளர்களால் அலுப்புடன் குறிப்பிடப்பட்ட இந்திய வரலாற்றை மக்களின் வரலாறாக மாற்றியெழுதி நேர்செய்யும் ஆய்வாளர்களில் ஒருவராக தோழர் மணிக்குமார் வளர்ந்தெழுந்த சித்திரத்தை இந்நூலின் ஈற்றிலுள்ள “எழுத எழுதவே வாசிப்பு கூடும்” என்கிற கட்டுரை வழங்குகிறது.
தமிழ்நாட்டு வரலாறு பாதைகளும் பார்வைகளும்
Brand :
₹295
- Edition: 1
- Published On: 2023
- Pages: 304
- Format: Paper Cover
Category: வரலாறு
Author:கா. அ. மணிக்குமார்
Be the first to review “தமிழ்நாட்டு வரலாறு பாதைகளும் பார்வைகளும்” Cancel reply
Reviews
There are no reviews yet.