இந்நூல் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் மறைக்கப்பட்ட ஆளுமைகளை நினைவுறுத்துகிறது. பல ஆளுமைகளை இந்நூல் புத்தம்புதிதாக அறிமுகம் செய்கிறது. அவர்களின் கொடை இல்லாமல் நாம் இன்றிருக்கும் தமிழகம் இல்லை.சென்ற நூற்றாண்டின் சட்டத்துறையின் வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்புமாக உள்ளது இந்த நூல்.- ஜெயமோகன்
தமிழ்நாட்டு நீதிமான்கள்
Brand :
₹180
- Edition: 01
- Published On: 2018
- ISBN: 9789385118982
- Pages: –
- Format: Paperback
Out stock
Out of stock
SKU: 9789385118982
Category: வாழ்க்கை வரலாறு
Author:கோமல் அன்பரசன்
Be the first to review “தமிழ்நாட்டு நீதிமான்கள்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.