’ஓர் ஆசிரியரின் வெற்றி தன் மாணவர்களிடம் தோற்றுப் போவதில்தான் அடங்கியிருக்கிறது’ என்ற தெள்ளத் தெளிவான புரிதலுடன் நூல் தொடங்குகிறது. ஆசிரியர் மாணவர் என்னும் உறவின் பல அம்சங்களை இங்கே நம்மோடு உரையாட விவாதிக்க அழைத்து நிற்கிறது இந்நூல் வகுப்பறையைப் புதுப்பிக்கும் குரல் இது! பள்ளி – வீதி – மேடை – அரங்கு என எல்லாக் களங்களிலும் எதிரொலிக்கு சக்தி வாய்ந்த குரலும் கூட. புத்தகத்தை மூடிய பிறகும் இந்தக் குரல் தான் இடையறாது கேட்கிறது.
சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: கல்வி & கற்பித்தல்
Author:ஜோல்னா ஜவஹர்
Be the first to review “சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.