மிக்கி மவுஸ் படைத்த வால்ட் டிஸ்னி; அற்புத இசைக் கலைஞன் தான்சேன்; வீரப் பெருமகன் சத்திரபதி சிவாஜி; டெல்லி அரசி ரஸியா சுல்தான்; விக்டோரியா மகாராணி; ஜோன் ஆஃப் ஆர்க்; ஈசாப் கதைகளைத் தந்த ஈசாப் எனப் பல்வேறு சாதனையாளர்களை “சிகரம் தொட்டவர்கள்” என்னும் நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நீங்கள் இதுவரை அறிந்திராத பலரையும் அறிந்துகொள்ள இந்நூல் ஒரு வாய்ப்பாக அமையும்.
சிகரம் தொட்டவர்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2018
- ISBN: 9789383671045
- Pages: 68
- Format: Paperback
SKU: 9789383671045
Category: கட்டுரைகள்
Author:முனைவர் ஜெயந்தி நாகராஜன்
Be the first to review “சிகரம் தொட்டவர்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.