சே குவேரா உலகலவிளான அரசியலும்,சமூகப் போராட்ட்டத்திலும் தணியாத லட்சிய தாகத்தை ஏற்படுத்திய வீரர். இவரது வழிமுறைகள், மதிப்பீடுகள்,இலட்சியங்கள், இன்றைய இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. லட்சக்கணக்கான பக்கங்களில் ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சே வைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கலாம். ஆனாலும் வெளிவர வேண்டிய விவரங்கள் ஏராளம் . எளிய நடையில் சே வைப்பற்றி பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ள உதவுகிறது
சே குவேரா
Brand :
₹110
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Categories: அரசியல் & சமூக அறிவியல், வரலாறு
Author:ஜா. மாதவராஜ்
Be the first to review “சே குவேரா” Cancel reply
₹110
Reviews
There are no reviews yet.