மகத்தான ரஷ்யப் புரட்சியின் முன்வரிசை வீரர்களின் சிலரைக் குறித்து அவர்களில் ஒருவராய் இருந்தவரும் மாமேதை லெனின் அவர்களின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பணிபுரிந்தவருமான அனடோலி லூனாசார்ஸ்கி எழுதிய நினைவுக் குறிப்புகள். சிலர் நன்கு அறியப்பட்டவர்கள்; பலர் தமிழ்கூறும் நல்லுலகால் அறியப்படாதவர்கள்; சிலரது பிற்கால வரலாறு அவர்களது முந்தைய வரலாற்றின் மீது புகை மூட்டமாய் படிந்து போனது கெடு வாய்ப்பு. புரட்சிக்கு முன்பும் பின்பும் தனது நேரடி உடன் வாழ்வில், பகிர்வில், நட்பில், பகையில் தன் மனதில் பதிந்ததை நாம் அறியத் தருகின்றார் லூனாசார்ஸ்கி.
புரட்சியாளர்களின் நினைவுச்சித்திரங்கள்
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Categories: அரசியல் & சமூக அறிவியல், வரலாறு
Author:அனடோலி லூனாசார்ஸ்கிவேட்டை எஸ். கண்ணன்
Be the first to review “புரட்சியாளர்களின் நினைவுச்சித்திரங்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.