இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது.- லா.ச. ராமாமிருதம்
பாற்கடல் (சந்தியா பதிப்பகம்)
Brand :
- Edition: 01
- Published On: 2012
- ISBN: 9789381343012
- Pages: 262
- Format: Paperback
SKU: 9789381343012
Category: புதினம்
Author:லா. ச. ராமாமிருதம்
Be the first to review “பாற்கடல் (சந்தியா பதிப்பகம்)” Cancel reply
Reviews
There are no reviews yet.