தலித் மக்களின் சமூக அரசியல் பண்பாட்டு வெளியின் ஆழமான புரிதலையும் விவாதத்தையும் முன்னெடுப்பதே நீலம் இதழின் அடிப்படை நோக்கம். தலித்துகள் பற்றி மட்டுமல்லாது எல்லாவற்றையும் பேசவும் விவாதிக்கவும் ஒரு தளம் வேண்டும். தலித்துகள் பற்றி மட்டுமே இவ்விதழ் பேசும் என்பதோ, அவர்கள் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்பதோ இதன் பொருளல்ல. மாறாக எந்த ஒன்றையும் தலித்திய நோக்கிலிருந்து புரிந்துகொள்ளும் பார்வைக் கோணம் ஒன்றைத் தனித்துவமாக உருவாக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
நீலம் இதழ் (ஆகஸ்ட் 2023)
Brand :
- Edition: 1
- Published On: 2023
- Format: Paper Cover
Out stock
Out of stock
Category: தமிழ் இதழ்கள்
subjects: DALIT, MAGAZINE
Editor: வாசுகி பாஸ்கர்
Be the first to review “நீலம் இதழ் (ஆகஸ்ட் 2023)” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.