1998 மார்ச் தொடங்கி 2012 இறுதிவரை அச்சிதழாக ‘கதவு’ சிற்றிதழ் வெளிவந்தது. மீண்டும் தன் பயணத்தை 2021 ஜனவரி முதல் ekathavu.com இணைய இதழாகத் தொடங்கி, தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைவராலும் இணையத்தில் படிக்க முடிவதில்லை. அச்சில் படிக்கும் இதம் இணையத்தில் படிக்கையில் கிடைப்பதில்லை என்பதால் கதவு இதழ்கள் தொகுப்பாக்கப்பட்டுள்ளன. முதல் எட்டு இதழ்களின் தொகுப்பு. பல முன்னணி எழுத்தாளர்களும், புதிய எழுத்தாளர்களும் இவ்விதழ்களில் எழுதியுள்ளார்கள்.
கதவு இதழ் தொகுப்பு 1998 – 2000 (முதல் எட்டு இதழ்கள்)
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: 270
- Format: Paper Cover
Category: தமிழ் இதழ்கள்
subjects: COLLECTIONS, MAGAZINE
Editor: மதிகண்ணன்
Be the first to review “கதவு இதழ் தொகுப்பு 1998 – 2000 (முதல் எட்டு இதழ்கள்)” Cancel reply
Reviews
There are no reviews yet.