காஸி நஜ்ருல் இஸ்லாம் மகத்தான புரட்சிக் கவி.கவி தாகூரே தமது நூலை அவருக்கு படையாலக அளித்திருக்கிறார்.நஜ்ருலுக்கு சமமான புரட்சிக்கவி இந்தியாவில் வேறு யாருமே இருந்ததாக தெரியவில்லை.அவரது’புரட்சிக்காரன்’என்ற ஒரு கவிதை போல,இப்போது யாராவது எழுதினால் விட்டு வைப்பார்களா என்பது ஐயம்
View cart “வ.உ.சிதம்பரனார் தன் வரலாறு” has been added to your cart.
நஜ்ருல் என்றொரு மானிடன்
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: வரலாறு
Author:சு. கிருஷ்ணமூர்த்தி
Be the first to review “நஜ்ருல் என்றொரு மானிடன்” Cancel reply
Reviews
There are no reviews yet.