இது ஆர்தர் கோனான் டாயிலின் இரண்டாவது ஷெர்லக் ஹோம்ஸ் நாவல். ஒளித்து வைக்கப்பட்ட ஒரு புதையலையும், ஒரு கொலையையும் சூழ்ந்திருக்கும் மர்மத்தை துப்புத் துலக்கி கண்டுபுடிக்கிறார் ஷெர்லக் ஹோம்ஸ்.முடிவில் குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்படுகிறார்கள்; சிலர் உயிரிழந்து போகிறார்கள்.இந்திய மண்ணில் சிப்பாய்க்கலகம் நடந்த காலகட்டத்தில் நிகழும் இக்கதை பேராசையும், துரோகமும் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கி பயத்தையும் பதற்றத்தையுமே பரிசளிக்கும் என்பதை உணர்த்துகிறது.திகிலும் பீதியும் பின்னும் வலையில் நம்மை சிக்கித் தவிக்க வைக்கிறது கதையின் நகர்வு.
நால்வரின் கையொப்பம்
Brand :
- Edition: 01
- Published On: 2021
- ISBN: –
- Pages: 150
- Format: Paperback
Out stock
Out of stock
Category: புதினம்
Author:ஆர்தர் கோனன் டாயில்Translator: சிவ. முருகேசன்
Be the first to review “நால்வரின் கையொப்பம்” Cancel reply
Out of stock
Reviews
There are no reviews yet.