குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள் அல்லது உருவாகிறார்கள் – குழந்தைகள் தெரிந்துகொள்ள விரும்பும், அடிக்கடி கேட்கும் மற்றொரு கேள்வி இது, இன்றைய குழந்தைகளுக்குப் பூச்சிகள், பறவைகள் போன்றவை இனப்பெருக்கம் செய்யும் முறை குறித்து ஓரளவு தெரிந்திருக்கிறது, பாடப் புத்தகங்களிலும் விளக்கப்படுகிறது. இருந்தாலும்கூட, மனித குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் என்பது குறித்த கேள்விகள் அவர்களிடம் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் தருவதே சரியான முறையாக இருக்கும்.
View cart “பாலையும் வாழையும்” has been added to your cart.
குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: –
- Format: Paper Cover
Categories: அறிவியல், கட்டுரைகள்
subjects: CHILDREN, SCIENCE, TRANSLATION
Translator: ஹேமபிரபா
Be the first to review “குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.