முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம், அசாம் என பயணம் மேற்கொண்டு தொடர் கட்டுரைகளாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல்.அரசியலோடு மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என வேறு தளங்களுக்கும் கட்டுரைகளை எடுத்துச்செல்கிறார். பி.ஏ.கிருஷ்ணன் இயல்பில் ஒரு புனைவெழுத்தாளர் என்பதால் எழுத்து நடை உயிர்ப்போடு மிளிர்கிறது.
View cart “எட்டு கதைகள்” has been added to your cart.
எங்கு செல்கிறோம்?
Brand :
- Edition: 01
- Published On: 2018
- ISBN: 9788193766705
- Pages: 180
- Format: Paperback
SKU: 9788193766705
Categories: பயணக்குறிப்புகள், பிற புத்தகங்கள்
Author:பி. ஏ. கிருஷ்ணன்
Be the first to review “எங்கு செல்கிறோம்?” Cancel reply
Reviews
There are no reviews yet.