இந்நூலில் உள்ள இரண்டு குறுநாவல்களும் வெவ்வேறு வகையானவை. துப்பறியும் கதையாக நகரும் ‘ரோஜா மலர்’ குறுநாவலில் வரும் ரோஜா மலர் அதனைமிகுபுனைவாகவும் மாற்றி விடுகிறது. ‘ எடின்பரோவின் குறிப்புகள்’ குறுநாவலில் தளையாக மாறும் குடும்ப உறவுகளிலிருந்து தொடர்ந்து விலகிச்செல்லும் அவனது சிக்கலான மனப்போக்கு விவரிக்கப்படுகிறது. இந்தக் குறுநாவல்களைப் புதுமையான வடிவமைப்புடன் நேர்த்தியாகப் படைத்திருக்கிறார் சுரேஷ்குமார இந்திரஜித்.
View cart “மண்டியிடுங்கள் தந்தையே” has been added to your cart.
எடின்பரோவின் குறிப்புகள்
Brand :
₹160
- Edition: 01
- Published On: 2023
- ISBN: 9788119034253
- Pages: –
- Format: Paper Cover
SKU: 9788119034253
Category: புதினம்
Author:சுரேஷ் குமார் இந்திரஜித்
Be the first to review “எடின்பரோவின் குறிப்புகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.