இவ்வுலகில் பல கோடி உயிரினங்கள் வாழ்கின்றன. இவை அனைத்தும் நம் வாழ்வில் பயணப்பட்டும் கொண்டிருக்கின்றன. ஆனாலும் எத்தனை உயிரினங்களைப் பற்றி அவற்றின் வாழ்க்கை முறைகளைப் பற்றி ஒவ்வொன்றிற்கான தனிச் சிறப்புகள் பற்றி நமக்குத் தெரியும்? நாம் அறிந்தும், கவனித்திராத பல்வேறு தகவல்களை அறிவியல் பூர்வமாக விளக்க முற்படுகின்றன எங்களையும் வாழவிடுங்கள் (Engalaiyum vazhavidungal) கட்டுரைகள். அவை மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு.
எங்களையும் வாழவிடுங்கள்
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:சிதம்பரம் ரவிச்சந்திரன்
Be the first to review “எங்களையும் வாழவிடுங்கள்” Cancel reply
Reviews
There are no reviews yet.