எப்போதும் சுறுசுறுப்பிற்கும், அயராத உழைப்பிற்கும், எதிர்கால சேமிப்பிற்கும் எறும்புகளையே உதாரணமாகச் சொன்னாலும், அவை அதன் வாழ்வியல் முறையில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களையும் போகிறபோக்கில் சொல்ல எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சிதான் “என் பெயர் ஙு” என்ற இந்நூல்.
என் பெயர் ஙு – எறும்புக் கோட்டைக்குள் இரும்புப் பெண்
Brand :
₹45
- Edition : 1
- Published On : 2022
- Format: paper cover
Category: சிறுவர் நூல்கள்
Author:வே. சங்கர்
Be the first to review “என் பெயர் ஙு – எறும்புக் கோட்டைக்குள் இரும்புப் பெண்” Cancel reply
Reviews
There are no reviews yet.