உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி.இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன் சிறகை ஒடுக்குவதும், நான் அந்த விரித்தலுக்காகவும் ஒடுக்குதலுக்காகவுமான பயில்தலை நோற்கிறேன்.- வண்ணதாசன்(நூலாசிரியர் வண்ணதாசன் @ கல்யாண்ஜி அவர்கள் 2016ம் ஆண்டிற்கான சாகித்திய அகதெமி விருது பெற்றவர்)
சின்ன விஷயங்களின் மனிதன்
Brand :
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9789384915001
- Pages: 200
- Format: Paperback
SKU: 9789384915001
Category: கட்டுரைகள்
Author:வண்ணதாசன்
Be the first to review “சின்ன விஷயங்களின் மனிதன்” Cancel reply
Reviews
There are no reviews yet.