இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் தமிழாளுமைகள் “பாரதியும் உ.வே.சா.வும்”. பாரதி – உ.வே.சா. தொடர்பு வரலாற்றை முதன்முதலாகக் கண்டுபிடித்த புதிய ஆவணங்களின், முதல்நிலை ஆதாரங்களின் துணைகொண்டு ஆராய்ந்து உண்மைகளைத் தெளிவுபடுத்தித் துலக்கிக் காட்டுகிறது இந்நூல். பாரதியியலுக்கு மேலும் ஒரு பெரும்பங்களிப்பைச் செய்திருக்கிறார் ய. மணிகண்டன்.
பாரதியும் உ.வே.சா.வும் (ஆய்வு நூல்)
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: 9788119034680
- Pages: 152
- Format: Paper Cover
SKU: 9788119034680
Category: ஆராய்ச்சி
Author:ய. மணிகண்டன்
Be the first to review “பாரதியும் உ.வே.சா.வும் (ஆய்வு நூல்)” Cancel reply
Reviews
There are no reviews yet.