வாசிப்புக்குப் பெரிதும் உவப்பான முப்பது கட்டுரைகளடங்கிய சா.கந்தசாமியின் இத்தொகுப்பு முழுக்க இலக்கியம் தொடர்பாக வாசகனுடன் இடையறாது உரையாடுபவை. பிரபலமான புத்தகங்கள், எழுத்தாளர்கள், இலக்கிய அரங்குகள், அசைவுகள், விமர்சனங்கள் என நகரும் இப்பனுவல் சொல்லப்பட்டதிலிருந்து அறியப்படாத தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
அதர்படயாத்தல்
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: பிற புத்தகங்கள்
Author:சா. கந்தசாமி
Be the first to review “அதர்படயாத்தல்” Cancel reply
Related Products
5% OFF
Reviews
There are no reviews yet.