நம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை, தொழில்நுட்ப ஆற்றலை, கணிப்பொறியைக் கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகளே வியந்து போற்றுகின்றன.’தம்மின் தம் மக்கள் அறிவுடைமை’ கண்டு நாமும் பெருமிதம் கொள்கின்றோம்! அதே நேரம், , இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நிலை என்னவாக உள்ளது?அறிவாற்றல் மிகுந்த நம் இளைய தலைமுறை, சமூகப் பார்வை கொண்டதாகவும் இருக்கிறதா?சிலவற்றை அறிந்தும், சிலவற்றை அறியாமலும் இருப்பது ஏன், என்ன காரணம்? விடை தேடுகிறது இந்நூல்.
அறிந்தும் அறியாமலும் (சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)
Brand :
- Edition: 01
- Published On: 2014
- ISBN: 9789382578758
- Pages: 248
- Format: Paperback
SKU: 9789382578758
Category: கட்டுரைகள்
Author:சுப. வீரபாண்டியன்
Be the first to review “அறிந்தும் அறியாமலும் (சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்)” Cancel reply
Reviews
There are no reviews yet.