அனசன் கதைகள் சிலவற்றை அண்டர்சன் என்கிற பெயரிலே ஆங்கிலமொழி மூலம் சிறுவயதில் நான் படித்ததுண்டு. அவற்றுள் மனசிலே ஆழமாகப் பதிந்தனவும் உண்டு. தேவதைக் கதைகளும் கனவுக் கதைகள், அற்புதக் கதைகள் என்கிற வகைக்குள் அவை அடங்குவதான அறியாமையிலும், யதாரத்தத்தையும் சோஷலிஸ யதார்த்தத்தையும் நாட்டுவதற்கான இலக்கியப் பயணம் என்னை ஈர்த்தது. அப்பயணத்தை தன்வரலாறாக இந்நூலில் எழுதியுள்ளார்.- எஸ். பொ.
அனசன்
Brand :
- Edition: 01
- Published On: 2017
- ISBN: 9788123433691
- Pages: 154
- Format: Paperback
SKU: 9788123433691
Categories: சுயசரிதை, மொழிபெயர்ப்புகள்
Author:ஆண்டர்ஸன்Translator: த. தர்மகுலசிங்கம்
Be the first to review “அனசன்” Cancel reply
Reviews
There are no reviews yet.