சிந்துவெளி (Sindhuveli Panpatin Dravida Adithalam) நகரங்களின் மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலின் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு, சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு. இவை, இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்.
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
Brand :
- Edition: 01
- Published On: 2016
- ISBN: 9789385377983
- Pages: 173
- Format: Paper Cover
SKU: 9789385377983
Category: வரலாறு
Author:ஆர். பாலகிருஷ்ணன்
Be the first to review “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” Cancel reply
Reviews
There are no reviews yet.