எனக்கு மனித இனத்தின் மேல் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அது நிலத்தை அழிக்கும் அளவிற்கு அறிவைப் பெருக்கிக் கொண்டுவிட்டது. இயற்கையை அடக்கி அடிபணியச் செய்வது நமது அணுகுமுறை. நாம் இந்த உலகிற்குத் தகுந்தாற் போல நம்மை மாற்றிக் கொண்டு, அதனை சந்தேகக் கண்ணோடு அதிகாரத் தோரணையில் பார்க்காமல் பாராட்டும் உள்ளத்தோடு பார்த்தால் நாம் பிழைக்க வழி உண்டு.- ஈ.பி. வைட்உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று. சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்.
மௌன வசந்தம்
Brand :
- Edition: 01
- Published On: 2013
- ISBN: 9788192868080
- Pages: 240
- Format: Paperback
SKU: 9788192868080
Category: கட்டுரைகள்
Author:ரெய்ச்சல் கார்சன்Translator: பேரா. ச. வின்சென்ட்
Be the first to review “மௌன வசந்தம்” Cancel reply
Reviews
There are no reviews yet.