ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க, மனிதர்கள் கௌரவமாக மனிதர்களாக வாழ வகை செய்யும் சமூகத்தை படைக்க மார்க்சும்,லெனினும் காட்டிய பாதையில் செல்ல வேண்டியதை அறிவுறுத்த வேண்டிய தினம் ஆகும். கடந்த காலத்தில், பெண்களின் உரிமைகளுக்காக , உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்களையும், அவற்றிக்கான போராட்டங்களில் உயிர் தியாகம் செய்தவர்களையும் நினைவு கூற வேண்டிய தினம் ஆகும் – பேராசியர் ஆர். சந்திரா.
மகளிர்தினம் உண்மை வரலாறு
Brand :
- Edition : 1
- Published On : 2022
- Format: Paperback
Category: அரசியல் & சமூக அறிவியல்
Author:R. Jawahar
Be the first to review “மகளிர்தினம் உண்மை வரலாறு” Cancel reply
Reviews
There are no reviews yet.