1998 மார்ச் தொடங்கி 2012 இறுதிவரை அச்சிதழாக ‘கதவு’ சிற்றிதழ் வெளிவந்தது. மீண்டும் தன் பயணத்தை 2021 ஜனவரி முதல் ekathavu.com இணைய இதழாகத் தொடங்கி, தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2022-இல் வெளியான 12 இதழ்களில் தலையங்கம் தவிர்த்து 15 எழுத்தாளர்கள் பத்தி, நூல் மற்றும் திரை விமர்சனம், அஞ்சலி என 39 கட்டுரைகள் வாயிலாகவும்; 12 எழுத்தாளர்கள் (மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட) தங்கள் 29 சிறுகதைகள் மூலமாகவும்; 35 கவிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் வழியாகவும் பங்களித்துள்ளனர். ஆசிரியர்கள் / எழுத்தாளர்கள் / படைப்பாளர்கள் / கவிஞர்களின் பட்டியல் இறுதிப் பக்கங்களின் அவர்கள் எழுத்துகள் வெளியான இதழ் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கதவு இதழ் தொகுப்பு 2022 இதழ்கள் (33 – 44)
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: 668
- Format: Hard Cover
Category: தமிழ் இதழ்கள்
subjects: COLLECTIONS, MAGAZINE
Editor: மதிகண்ணன்
Be the first to review “கதவு இதழ் தொகுப்பு 2022 இதழ்கள் (33 – 44)” Cancel reply
Reviews
There are no reviews yet.