1998 மார்ச் தொடங்கி 2012 இறுதிவரை அச்சிதழாக ‘கதவு’ சிற்றிதழ் வெளிவந்தது. மீண்டும் தன் பயணத்தை 2021 ஜனவரி முதல் ekathavu.com இணைய இதழாகத் தொடங்கி, தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2021-இல் வெளியான 12 இதழ்களில் தலையங்கம் தவிர்த்து 11 எழுத்தாளர்கள் பத்தி, நூல் மற்றும் திரை விமர்சனம், அஞ்சலி என 43 கட்டுரைகள் வாயிலாகவும்; 10 எழுத்தாளர்கள் 10 மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட தங்கள் 25 சிறுகதைகள் மூலமாகவும்; 35 கவிஞர்கள் 143 தலைப்புகளின்கீழ் 300க்கும் மேற்பட்ட தங்கள் கவிதைகள் வழியாகவும்; 6 கலைஞர்கள் தங்கள் ஓவியங்கள், புகைப்படங்கள் வாயிலாகவும் தங்கள் பங்களித்துள்ளனர்.
கதவு இதழ் தொகுப்பு 2021 இதழ்கள் (21 – 32)
Brand :
- Edition: 01
- Published On: 2023
- ISBN: –
- Pages: 652
- Format: Hard Cover
Category: தமிழ் இதழ்கள்
subjects: COLLECTIONS, MAGAZINE
Editor: மதிகண்ணன்
Be the first to review “கதவு இதழ் தொகுப்பு 2021 இதழ்கள் (21 – 32)” Cancel reply
Reviews
There are no reviews yet.