இந்த இரவில் இப்புவியில் எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன ! காட்டில் கரிய பெரும் யானைகள் மண்ணுக்குள் எலிகள் நீருக்குள் மீன்கள் பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள் நாளைய புவி இங்கே கரு புகுகிறது நிறைவுடன் சற்றே சலிப்புடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பிப் படுக்கிறது இரவு
இரவு (விஷ்ணுபுரம் பதிப்பகம்)
Brand :
- Edition: 1
- Published On: 2023
- Pages: 240
- Format: Paper Cover
Be the first to review “இரவு (விஷ்ணுபுரம் பதிப்பகம்)” Cancel reply
Reviews
There are no reviews yet.