“இங்கே போயிருக்கிறீர்களா?” என்று நான் வாசகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பிவிட்டுச் சும்மா இருந்துவிடவில்லை. நான் சென்று வந்த இடங்களில் கண்டதையெல்லாம் ஒரு ‘நியூஸ் ரீல்’ போலச் சுவையாகச் சொல்லியிருக்கிறேன்.- சாவிஇவருடைய கலை ஆனந்தக் கலை. இதன் மூலம் இவர் சிரிப்பூட்டுகிறார் என்று சொல்வது சாதாரணம்; ஆறுதலும் தேறுதலும் நம்பிக்கையும் ஊட்டுகிறார் என்றுதான் சிறப்பாய்ச் சொல்ல வேண்டும். சுருக்கமே சுவை; எளிமையே இனிமை; அழகே ஆனந்தம். இம்மூன்றின் உண்மையையும் இந்நூலில் காணலாம்.- சுந்தா
இங்கே போயிருக்கிறீர்களா?
Brand :
- Edition: 01
- Published On: 2017
- ISBN: –
- Pages: 264
- Format: Paperback
Category: பயணக்குறிப்புகள்
Author:சாவி
Be the first to review “இங்கே போயிருக்கிறீர்களா?” Cancel reply
Reviews
There are no reviews yet.