சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக் குரல்களில் ஒன்று எம். நவாஸ் சௌபியினுடையது.ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும், பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை.
எனது நிலத்தின் பயங்கரம்
Brand :
- Edition: 01
- Published On: 2008
- ISBN: 9788189945572
- Pages: 64
- Format: Paperback
SKU: 9788189945572
Category: கவிதைகள்
Author:நவாஸ் சௌபி
Be the first to review “எனது நிலத்தின் பயங்கரம்” Cancel reply
Reviews
There are no reviews yet.