வாழ்ந்து கெட்டவர்கள் கதைகளைக் கேட்டுப் பழகியவர்களுக்கு செகாவின் வாழ்க்கை வித்தியாசமானது; ஏதுமற்றவன் எழுந்து உயர்ந்த கதை. செகாவ் எழுதிய கதைகளை விட செகாவ் வளர்ந்த கதையும் வாழ்ந்த விதமும் வசீகரமானவை. உள்ளம் வேறு, செயல் வேறு என்று வாழாத படைப்பாளி செகாவ். அவருக்குத் தன்னம்பிக்கை என்பது சொல் அல்ல, செயல்.- சந்தியா நடராஜன்
செகாவ் சிறுகதைகள்
Brand :
- Edition: 01
- Published On: 2021
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Categories: சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள்
Author:அன்டோன் செகாவ்Translator: சந்தியா நடராஜன்
Be the first to review “செகாவ் சிறுகதைகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.