தொ.மு.சி . ரகுநாதன்
தொ. மு. சிதம்பர ரகுநாதன் (தொ.மு.சி. ரகுநாதன்) அவர்கள் சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.
- October 20, 1923
- Male
- 20