புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்

தொன்மையான இலக்கியம், இலக்கணம் ஆகிய மரபுகளைக் கொண்டது தமிழ்மொழி. இதனால் உலக இலக்கிய மரபோடு நமது மொழி இணைந்து கொள்கிறது. செவ்வியல் மரபில் உள்ள இந்த வளம், நவீனப் புனைவு – மரபிலும் தமிழில் உண்டு என்பதற்கான அடையாளம்தான் புதுமைப்பித்தன். 1930-1950 இடைப்பட்ட தமிழ்ப் புனைவு மரபின் முதன்மையான ஆளுமை புதுமைப்பித்தன்.

  • 25 April 1906
  • Male
  • 11