இந்த நூலிலுள்ள பன்னிரெண்டு கட்டுரைகளில் அவரது கலை இலக்கிய அக்கறைகளை வளமான மொழியாடல் மூலம் வெளிப்படுத்துகின்றார். எளிமையான நடையில் தீர்க்கமான கருத்துக்களை முன் வைக்கின்றார். தமிழ்நாட்டு சிறுபத்திரிக்கை தமிழ்நடைக்கு பரிச்சயமான நமக்கு, மேடையில் வீசும் ஒரு மெல்லிய பூங்காற்று போல் ஈழத்தமிழ் வருகின்றது. துல்லியமான சொற்பயன்பாடும் தெளிந்த நடையோட்டமும் நம்மை ஈர்க்கின்றது.- தியடோர் பாஸ்கரன்
வீட்டு எண் 38/465
Brand :
- Edition: 01
- Published On: 2022
- ISBN: –
- Pages: 118
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:கவிதா லட்சுமி
Be the first to review “வீட்டு எண் 38/465” Cancel reply
Reviews
There are no reviews yet.