உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்;அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை;பிரபஞ்சத்தின் அந்தரங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை;சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை;எல்லாவற்றையும்விட அதன் எளிமைஇவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம்.- கவிக்கோ அப்துல் ரகுமான்
வாடியது கொக்கு
Brand :
- Edition: 01
- Published On: 2022
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: கவிதைகள்
Be the first to review “வாடியது கொக்கு” Cancel reply
Reviews
There are no reviews yet.