கறுப்பின மக்கள்மீதும் வெள்ளையர் அல்லாதோர்மீதும் அமெரிக்க நீதித்துறையும் அரசும் காட்டுகின்ற ஓடுக்குமுறை தெளிவானது. அதன் இரகசியமான ஒரு பக்கத்தை இந்த நூலில் பார்க்கலாம். அமெரிக்காவின் மக்களாட்சி முறையையும் அதன் குற்றவியல் நீதித்துறையின் நடுநிலைமை பற்றிய மாயைகளையும் இந்நூல் தகர்க்கிறது. ஆழ்ந்த துயரமும் ஆய்வு நேர்மையும் உணர்வின் அழகும் சேர எழுதப்பட்டிருக்கிறது நூல். அநீதிக்குத் தலைவணங்காத பலமான ஓர் எதிர்ப்புக் குரல் இந்நூலின் எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்கிறது.
சமனற்ற நீதி
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: 9789361107481
- Pages: –
- Format: Paper Cover
SKU: 9789361107481
Category: அரசியல் & சமூக அறிவியல்
Author:ராஜ் ராஜரட்ணம்
Be the first to review “சமனற்ற நீதி” Cancel reply
Reviews
There are no reviews yet.