ஒரு கை உணவில் (நாவல்)
மனித மனம் விசித்திரமானது. அதன் விசித்திரபோக்குகளிலிருந்து காத்துக்கொள்ள தினசரி வாழ்க்கை முறையிலிருந்து நம்பிக்கையாய் எதையாவது கைக்கொள்ளவேண்டியிருக்கிறது. அப்படித்தான் மனதின் இறுக்கங்களைத் தவிர்ப்பதற்காக யோகா பயிற்சிக்கு செல்லும் சில மனிதர்கள். அவர்கள் சந்திக்கும் புது மனிதர்கள்., அவர்களைச் சுற்றி நடக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் இந்த நாவலை நிறைக்கிறது. ஒரு கை உணவில் உலக சமாதானம் என்கிறது வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஒரு பாடல் வரி
“உணவிலே உலக ஒற்றுமை கண்டு உழைப்பினால் பதிலை உலகிற்குத் தந்திடு” என்று அனுபவப்படும் சிலரின் முகங்கள் இந்த நாவலில்.
Reviews
There are no reviews yet.