எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் “நான் வடசென்னைக்காரன்” நூலின் வெற்றிக்குப் பின்னர், ஆனந்த விகடனில் “நான்காம் சுவர்” தொடராக வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. வெகுஜனங்கள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் என பலராலும் கொண்டாடப்பட்ட இத்தொடர் நிறைவடைந்த அதே வருடத்தில் யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக உங்கள் கைகளில்.
நான்காம் சுவர்
Brand :
- Edition: 01
- Published On: 2019
- ISBN: –
- Pages: –
- Format: Hardcover
Category: கட்டுரைகள்
Author:பாக்கியம் சங்கர்
Be the first to review “நான்காம் சுவர்” Cancel reply
Reviews
There are no reviews yet.