மரக்கறி (சர்வதேச மேன்புக்கர் விருது பெற்ற நாவல்)
உலக அளவில் இதுவரை 25 மொழிகளில் (தமிழ் உட்பட) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
தனது உயிரையும் உடலையும் பணயம் வைத்து ஒரு தாவரமாகி, மனிதர்களின் குடும்பம், சமூகம் என்னும் பெரும் வன்முறை வலைப்பின்னலில் இருந்து தப்பித்துவிட எத்தனிக்கிறாள் இயாங்ஹை. வன்முறை, கலகம், விலக்கப்பட்டவை, காமக்களிப்பு, ஓர் பெண்ணுடலின் திடீர் உருமாற்றம், ஒரு அக்காவின் நிகரற்ற நேசம், ஆத்மாக்களின் உளைச்சல் என்று நம்மை நிலைகுலையச்செய்யும் நாவல் மரக்கறி..
Reviews
There are no reviews yet.