மணியாட்டிக்காரர்கள் யார்? இவர்களுடைய பெயருக்கான காரணம் என்ன? இவர்களுடைய பூர்விகம் எது? தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் எங்கிருந்து, எப்போது தமிழ்நாட்டுக்கு வந்து பரவினர்? சென்று மணியடித்துப் கிராமந்தோறும் பாடல் பாடுவதற்கான காரணம் என்ன? எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? கிராமத்தின் சம்சாரிகள் இவர்களுக்கு நெல் தரவேண்டியதன் பின்புலம் என்ன? இவர்கள் சாபமிட்டால் பலிக்கும் என மக்கள் நம்புவதற்கான அடிப்படை என்ன?… இவை போன்ற வினாக்களுக்கு விடையளிப்பதாக மணியாட்டிக்காரர்கள் நூல் அமைந்துள்ளது.
மணியாட்டிக்காரர் வாழ்வியல் இனவரைவியல் ஆய்வு
Brand :
- Edition: 01
- Published On: 2024
- ISBN: –
- Pages: –
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:மா. கருணாகரன்
Be the first to review “மணியாட்டிக்காரர் வாழ்வியல் இனவரைவியல் ஆய்வு” Cancel reply
Reviews
There are no reviews yet.