இந்தத் தொடருக்காக தேடித் தேடி பெண் இயக்குனர்களின் படங்களைப் பார்த்தபோது இவர்கள் அனைவரின் இலக்கும் படைப்பின் வழியே ஒன்றையே கோரி நிற்பதை உணர முடிந்தது.அது சகமனிதர்களின் மீதான கருணை. சீனா, இந்தியா, பிரெஞ்சு, ஜப்பான், ஈரான், நியூசிலாந்து, அமெரிக்கா, துருக்கி என வாழ்கின்ற தேசங்கள் வெவ்வேறானதாய் இருந்தாலும் இவர்கள் அனைவருமே ஒரே உடலின் பல முகங்களாகவே இருக்கின்றனர்.- (முன்னுரையிலிருந்து…)
மாதர் திரையுலகு (யாவரும் பதிப்பகம்)
Brand :
- Edition: 01
- Published On: 2022
- ISBN: –
- Pages: 116
- Format: Paperback
Category: கட்டுரைகள்
Author:ஜா. தீபா
Be the first to review “மாதர் திரையுலகு (யாவரும் பதிப்பகம்)” Cancel reply
Reviews
There are no reviews yet.